இருவரும் சளைக்காமல் மோதியதால் முதல் இரு செட்களை ஆளுக்கு ஒன்றாக வசப்படுத்தினர். அதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டை அமண்டா கைப்பற்றினார். அதனால், 6-3, 5-7, 6-3 என்ற செட் கணக்கில் அவர் அபார வெற்றி பெற்று 4வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் ரஷ்ய வீராங்கனை அனஸ்டாசியா செர்கெயெவ்னா பாவ்லியுசென்கோவா, ஜப்பான் வீராங்கனை நவோமி ஒஸாகா மோதினர். இப்போட்டியில் அனஸ்டாசியா, 3-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
The post விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் அமண்டாவிடம் மிரண்ட டால்மா: 3வது சுற்றில் தோல்வி appeared first on Dinakaran.
