திருவனந்தபுரம்: கேரளா நிலம்பூர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர்யாடன் சவுகத் வெற்றி பெற்றார். நிலம்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்யாடன் சவுகத் 11,077 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 11,077 வாக்குகள் வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் வேட்பாளரை தோற்கடித்து காங்கிரஸ் வெற்றி பெற்றார். நிலம்பூரில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஸ்வராஜ் தோல்வியை தழுவினார். நிலம்பூர் தொகுதியில் 8,562 வாக்குகள் மட்டுமே பெற்ற பாஜக 4 வது இடத்துக்கு தள்ளப்பட்டது. மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு 66,159 வாக்குகளும், காங். வேட்பாளருக்கு 77,087 வாக்குகளும் கிடைத்தன
The post நிலம்பூர் தொகுதியை கைப்பற்றியது காங்கிரஸ் appeared first on Dinakaran.