இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு அமெரிக்காவின் அழுத்தம் காரணமல்ல: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

டெல்லி: “இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு அமெரிக்காவின் அழுத்தம் காரணமல்ல. இந்தியா-பாக். இடையிலான தாக்குதல் நிறுத்தத்துக்கும் வர்த்தகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஏப்.22 முதல் ஜூன் 17 வரை பிரதமர் மோடியும் அதிபர் டிரம்பும் பேசிக் கொள்ளவே இல்லை” என ஆப்ரேஷன் சிந்தூர் விவாதத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார்.

The post இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு அமெரிக்காவின் அழுத்தம் காரணமல்ல: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: