சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் நீக்கம்

மும்பை: சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டனர். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 3 எம்.எல்.ஏ.க்களும் செய்யப்பட்டனர். அபய் சிங், ராகேஷ் பிரதாப் சிங், மனோஜ் குமார் பாண்டே ஆகியோர் சமாஜ்வாதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

The post சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் நீக்கம் appeared first on Dinakaran.

Related Stories: