மங்கோலியாவில் புதிய பிரதமர் பதவியேற்பு

உலான்பட்டார்: மங்கோலியாவில் பிரதமர் லுவ்சனம்ஸ்ரெயின் ஒயுன் எர்டேன் கடந்த 3ம் தேதி பதவி விலகினார். இந்த நிலையில், ஷண்டன்ஷாட்டர் கோம்போஜாவ் புதிய பிரதமராக எம்பிக்களால் நேற்று முன்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தம் 126 எம்பிக்களில் 108 பேர் அவருக்கு வாக்களித்தனர். 9 பேர் எதிர்த்து வாக்களித்தனர்.

The post மங்கோலியாவில் புதிய பிரதமர் பதவியேற்பு appeared first on Dinakaran.

Related Stories: