துவக்கம் முதல் புலிப்பாய்ச்சலுடன் ஆடிய மிர்ரா, 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு எளிதில் முன்னேறினார். மற்றொரு போட்டியில், அமெரிக்காவை சேர்ந்த உலகின் 3ம் நிலை வீராங்கனை ஜெஸிகா பெகுலா, செக் குடியரசு வீராங்கனை மார்கெடா வொன்ட்ரொஸோவா மோதினர். இதில் 3-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்ற ஜெஸிகா அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.
The post பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் புலியாய் பாய்ந்த மிர்ரா எளிதாய் வீழ்ந்த யூலியா appeared first on Dinakaran.