சென்னை: திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் என்று திரைப்பட துறையினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை பரிசீலனை செய்தது தமிழக அரசு. இதன்பின், திரைப்படங்களுக்கு வசூலிக்கப்படும் உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரியை 8 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு திரைப்படத்துறையினர், தயாரிப்பாளர்கள் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்து முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
The post திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி 4% குறைப்பு appeared first on Dinakaran.