மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 4,927 கனஅடியில் இருந்து 3,248 கன அடியாக சரிவு

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 4,927 கனஅடியில் இருந்து 3,248 கன அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.29 அடியாக உள்ளது; நீர் இருப்பு 81.70 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

 

The post மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 4,927 கனஅடியில் இருந்து 3,248 கன அடியாக சரிவு appeared first on Dinakaran.

Related Stories: