சென்னை: கீழடி அகழாய்வு முடிவுகளை அங்கீகரிக்க இன்னும் அறிவியல்பூர்வமான ஆய்வுகள், முடிவுகள் வேண்டும் என ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் தெரிவித்துள்ளார். கீழடி அகழாய்வு முடிவுகளை ஏற்காதது பற்றி ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் சென்னையில் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; அகழாய்வு பணிகளுக்கு அமர்த்தப்படுபவர்கள் பிராந்திய உணர்வுகளை தூண்ட முயற்சிக்கின்றனர் என தமிழர்களின் தொன்மையை ஒன்றிய அரசு அங்கீகரிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ஒன்றிய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
The post கீழடி அகழாய்வு முடிவுகளை அங்கீகரிக்க இன்னும் அறிவியல்பூர்வமான ஆய்வுகள், முடிவுகள் வேண்டும்: ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் பேட்டி appeared first on Dinakaran.