தமிழகம் அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது! May 29, 2025 அதிமுக மாவட்டம் அஇஅதிமுக ராயப்பேட்டை, சென்னை பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி Ad அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. The post அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது! appeared first on Dinakaran.
தமிழ் மொழியின் சிறப்பை போற்றும் வகையில் செம்மொழியான தமிழ்மொழியாம்” என்ற தலைப்பில் பல்வேறு கலை இலக்கியப் போட்டிகள்
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!
மொரிசியஸ் நாட்டில் இருந்து இதய சிகிச்சைக்காக விமானத்தில் அழைத்து வரப்பட்ட 8 நாள் பெண் குழந்தை உயிரிழந்தது
தமிழ்மொழிக்கு செம்மொழித் தகுதியைப் பெற்று தந்தவர் கலைஞர்; செம்மொழி நாயகருக்கு நன்றி காட்டும் விழா: கி.வீரமணி புகழாரம்!!