அப்போது மான் இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து மதுராந்தகம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்ததும், இறந்த புள்ளிமான் ஒப்படைக்கப்பட்டது. இந்த மான், இப்பகுதியில் உள்ள தலவாரம்பூண்டியில் காப்பு காட்டு பகுதியில் இருந்து வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. புள்ளிமான் இறந்தது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
The post உத்திரமேரூர் அருகே வழி தவறி வந்த புள்ளிமான் கிணற்றில் விழுந்து இறந்தது appeared first on Dinakaran.