உலக நாடுகளுக்கு சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்க எம்.பி.க்கள் குழுவை அனுப்ப ஒன்றிய அரசு திட்டம்

டெல்லி: உலக நாடுகளுக்கு சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்க எம்.பி.க்கள் குழுவை அனுப்ப ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் இடம்பெற்ற குழுக்களை உலக நாடுகளுக்கு அனுப்ப முடிவு. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களை வெளியுறவு அதிகாரிகள் தொடர்புகொண்டு பேசுகின்றனர்.

 

The post உலக நாடுகளுக்கு சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்க எம்.பி.க்கள் குழுவை அனுப்ப ஒன்றிய அரசு திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: