அதன்படி திண்டிவனம் – நகரி திட்டத்திற்கு ரூ.347.7 கோடி, அருப்புக்கோட்டை வழியாக மதுரை, தூத்துக்குடி திட்டத்திற்கு ரூ.55.2 கோடி, ஈசிஆர் வழியே சென்னை – கடலூர் திட்டத்திற்கு ரூ.5.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதே போல், 20 ஆண்டுகால கோரிக்கையான பழனி – ஈரோடு திட்டத்திற்கு ரூ.50 கோடியும் , செஞ்சி வழியே திண்டிவனம்- திருவண்ணாமலை ரூ.42.7 கோடியும், அத்திப்பட்டு – புத்தூர் திட்டத்திற்கு ரூ.42.7 கோடியும், தருமபுரி -மொரப்பூர் திட்டத்திற்கு ரூ.22.2 கோடியும் ஆவடி – ஸ்ரீபெரும்புதூர்- கூடுவாஞ்சேரி ரயில்வே திட்டத்திற்கு ரூ.4.27 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டிற்கு நடப்பாண்டு ரயில்வே துறையில், ரூ.6,626 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு :ஆர்டிஐ மூலம் தகவல் appeared first on Dinakaran.