சென்னை: பாஜகவின் அச்சுறுத்தலை அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எல்லா காலக்கட்டங்களிலும் இதுபோன்ற சோதனைகளை எதிர்கொண்ட இயக்கம் திமுக. அரசியல் ரீதியாக நம்மை வெல்ல முடியாதவர்கள், மிரட்டல்கள் மூலம் அசிங்கப்படுத்த நினைப்பர் என்று கூறியுள்ளார்.