பெங்களூரில் இருந்து திருப்பதி சென்ற பக்தர்களின் கார் கவிழ்ந்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு

திருப்பதி: பெங்களூரில் இருந்து குடும்பத்துடன் திருப்பதி கோயிலுக்குச் சென்ற பக்தர்களின் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். காசிபண்ட்லா அருகே சென்றபோது குறுக்கே வந்த மற்றொரு வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக காரை திருப்பியபோது, அது கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

The post பெங்களூரில் இருந்து திருப்பதி சென்ற பக்தர்களின் கார் கவிழ்ந்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: