இரண்டு நாட்கள் இந்த படப்பிடிப்புகள் இப்பகுதியில் நடைபெற உள்ளதாகவும், விஜய் நடிக்கும் முக்கிய காட்சிகள் இங்கு எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்று காலை சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வரும் விஜய், அங்கிருந்து காரில் தாண்டிக்குடி செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் வரும் விஜய்யை வரவேற்க யாரும் வர வேண்டாம் என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
The post கொடைக்கானலுக்கு இன்று விஜய் பயணம்: கட்சியினருக்கு திடீர் உத்தரவு appeared first on Dinakaran.