சென்னை : நடிகர் அஜித்குமாருக்கு சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் பரிசோதனை நடக்கிறது. நேற்று விமான நிலையத்தில் கூட்டத்திற்கு இடையே வந்தபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக காலில் சிறிய அளவில் அடிபட்ட நிலையில், அதற்கான பிசியோ சிகிச்சை எனத் தகவல் வெளியாகி உள்ளது.