புதுடெல்லி: சாவர்க்கர் குறித்து பேசியதற்கு எதிராக குஜராத் நீதிமன்றம் வழங்கிய சம்மனை ரத்து செய்யக் கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் மன்மோகன் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது,” ராகுல் காந்தி வரலாற்றை தெரிந்து கொண்டு பொதுவெளியில் பேசவேண்டும். இனிமேல் பொறுப்பற்ற முறையில் சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி பொதுவெளியில் பேசினால், நாங்களே தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய நேரிடும். என்று கூறிய நீதிபதிகள், சம்மனுக்கு இடைக்கால தடை விதித்தனர்.
The post சாவர்க்கர் குறித்து ராகுல்காந்தி பேச்சு: குஜராத் கோர்ட் சம்மனுக்கு தடை appeared first on Dinakaran.