இந்தியா எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு; இந்திய வீரர்கள் பதிலடி! Apr 25, 2025 இராணுவ இந்திய இராணுவம் பாகிஸ்தான் இராணுவம் தின மலர் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் சில பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்துக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. The post எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு; இந்திய வீரர்கள் பதிலடி! appeared first on Dinakaran.
விமானப்படை வீரர்கள் வரலாறு படைத்துள்ளனர்; பாதுகாப்புப் படை வீரர்களுக்கு வீரவணக்கம்: பிரதமர் மோடி பெருமிதம்!!
பாகிஸ்தானுக்கு எதிராக 4 நாட்கள் நடந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ அதிரடியால் இந்தியாவுக்கு ரூ.50,000 கோடி இழப்பு?: பொருளாதார மறுசீரமைப்பு மூலம் ஈடுகட்ட ஒன்றிய அரசு முடிவு
இந்திய ராணுவத்தின் அடுத்த அதிரடி ‘ஆபரேஷன் கெல்லர்‘ : 3 லஷ்கர் – இ – தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!!
இந்தியா-பாகிஸ்தான் வான்வழி போரில் சீனாவின் ஜே-10சி; பிரான்சின் ரபேல் சர்ச்சை: சர்வதேச ஊடகங்களின் செய்தியால் பரபரப்பு
போர் நிறுத்த அறிவிப்புக்கு பின்னர் ஜம்மு, பஞ்சாபில் பறந்த பாக். ட்ரோன்கள்: முறியடித்த ராணுவம்; இன்று எல்லையில் அமைதி
இஸ்ரோ வழங்கிய துல்லிய தகவல்களுக்கு மத்தியில் ஆபரேஷன் சிந்தூரில் வெளிநாட்டு செயற்கைக் கோள்?: விஞ்ஞானிகள் கருத்து
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை முன்னிறுத்தி பாஜகவின் ‘திரங்கா யாத்ரா’ பிரசாரத்துக்கு எதிர்ப்பு: காங். உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம்
தென் அந்தமான் கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
காஷ்மீரில் பாதுகாப்பு படை மற்றும் பயங்கரவாதிகள் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை