காஷ்மீரில் பாதுகாப்பு படை மற்றும் பயங்கரவாதிகள் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சோபியனில் பாதுகாப்பு படை மற்றும் பயங்கரவாதிகள் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். வனப்பகுதியில் பயங்கரவாதிகள் சுற்றித்திரிவதாக வந்த தகவலை அடுத்து அங்கு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுள்ளது.

The post காஷ்மீரில் பாதுகாப்பு படை மற்றும் பயங்கரவாதிகள் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Related Stories: