தமிழகம் தண்ணீர் தொட்டியில் மூழ்கி 3 வயது சிறுமி பலி Apr 19, 2025 தென்காசி Alankulam Ponraj தனுமித்ரா தென்காசி: ஆலங்குளம் அருகே கோயிலில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கி 3 வயது சிறுமி பலியானார். பொன்ராஜ் என்பவரின் மகள் தனுமித்ரா தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார். The post தண்ணீர் தொட்டியில் மூழ்கி 3 வயது சிறுமி பலி appeared first on Dinakaran.
நாகையில் இருந்து இலங்கைக்கு காலாவதி பாஸ்போர்ட்டுடன் கப்பலில் சென்ற ஜப்பானியர்: உளவுத்துறை, சுங்கத்துறை விசாரணை
துணிவு மற்றும் சாகச செயல் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை விமான நிலையத்தில் ஏப்ரான், சரக்கு விமானங்கள் நிற்கும் பகுதிகள் விரிவாக்கம்: கூடுதல் விமானங்கள் வந்து செல்லும்
டாஸ்மாக் அதிகாரிகள் வீட்டில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 30 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை: டெண்டர் குறித்தான ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சனிக்கிழமை, விழா நாட்களில் நாள் முழுவதும் அன்னதானம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார்
காற்றுடன் பெய்த கனமழையால் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த கணவர் பரிதாப பலி: 2 குழந்தைகளுடன் மனைவி விஷம் குடித்தார்
ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்த காலம் மாறி தற்போது ஏற்றுமதி செய்கிறோம்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்
ஏற்காடு சுற்றுலா சென்றபோது விபத்து; வேன் மீது ஆம்னி பஸ் மோதி தந்தை, மகன் உள்பட 5 பேர் பலி: 31 பேர் காயம்
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பான 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்: 14 மசோதாக்கள் நிலுவை
டிக்கெட் எடுக்காமல் முன்பதிவு பெட்டியில் பயணித்தால் உடனடி அபராதம்: ரயில்வே பாதுகாப்பு படை குழுவினர் நடவடிக்கை
தேவைக்கு ஏற்ப மின்விநியோகம்; மாநிலம் முழுவதும் தடையில்லா சீரான மும்முனை மின்சாரம்: அமைச்சர் சிவசங்கர் தகவல்
பிளஸ் 2 வேதியியல் பாடத்தில் 167 பேர் சென்டம் எடுத்த விவகாரத்தில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை: தேர்வுத்துறை தகவல்
பாதுகாப்பாகவும், நீடித்து நிலைக்கும் வகையிலும் மக்களுக்கு பயனளிக்கும் சாலைகள் அமைக்கப்பட வேண்டும் : அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுரை