சீனாவில் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை பீய்ச்சியடித்து மகிழ்ந்தனர்.
The post சீனாவில் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் திருவிழா உற்சாகம்..!! appeared first on Dinakaran.