24 தொழில்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் புதிதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது: அமைச்சர் சி.வி.கணேசன்

சென்னை: 24 தொழில்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் புதிதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நாகை மாலி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் சி.வி.கணேசன் பதில் தெரிவித்தார்.

The post 24 தொழில்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் புதிதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது: அமைச்சர் சி.வி.கணேசன் appeared first on Dinakaran.

Related Stories: