தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது: பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். “கூட்டாட்சிக் கொள்கைகள் மற்றும் ஜனநாயக மதிப்புகளை வலியுறுத்தும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு. ஜனநாயக உரிமை, சட்டமன்ற கண்ணியத்தை காக்கும் கேரளாவின் போராட்டத்துக்கும் நீதிமன்ற தீர்ப்பு வலுசேர்த்துள்ளது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது: பினராயி விஜயன் appeared first on Dinakaran.

Related Stories: