ஒடிசா: பெங்களூரிலிருந்து குவாஹாத்தி சென்ற காமாக்யா விரைவு ரயிலின் 2 பெட்டிகள், ஒடிசா மாநிலம் கட்டாக்கி அருகே உள்ள மாங்குலி என்ற இடத்தில் தடம்புரண்டு விபத்துகுள்ளானது. உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை; பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். யாருக்கும் காயம் இல்லை. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஒடிசாவில் ரயில் தடம்புரண்டு விபத்து! appeared first on Dinakaran.