தமிழகம் ஈரோடு அருகே ஆக்கிரமிக்கப்பட்ட அறநிலையத்துறைக்கு சொந்தமான 32 ஏக்கர் நிலம் மீட்பு Mar 24, 2025 ஈரோடு சென்னிமலை அறக்கட்டளை துறை தின மலர் ஈரோடு: சென்னிமலையில் ஆக்கிரமிப்பில் இருந்த அறநிலையத்துறைக்கு சொந்தமான 32 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. 12 நபர்களால் 42 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரூ.32 கோடி மதிப்பிலான நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். The post ஈரோடு அருகே ஆக்கிரமிக்கப்பட்ட அறநிலையத்துறைக்கு சொந்தமான 32 ஏக்கர் நிலம் மீட்பு appeared first on Dinakaran.
கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கிடைக்க சீரிய பணியாற்றிய காவல் ஆய்வாளர்களை நேரில் அழைத்து பாராட்டினார் சென்னை காவல் ஆணையாளர்
வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு இடைக்கால தடை உத்தரவு பிறபித்த உச்சநீதிமன்றத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி
ஊட்டி அருகே கல்லக்கொரை கிராமத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்: கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
முருகன் கோயிலின் உபகோயிலான திருச்செந்தூர் தூண்டுகை விநாயகர் கோயிலில் ஏப்.20ல் கும்பாபிஷேகம்: கணபதி ஹோமத்துடன் இன்று பூஜைகள் தொடக்கம்
கலசப்பாக்கம் அருகே உள்ள பர்வதமலையில் போதை பொருள் பயன்படுத்திய மர்ம ஆசாமி: வீடியோ வைரலால் பக்தர்கள் அதிர்ச்சி
இந்து சமய அறநிலையத்துறை 2025-2026 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை மீதான இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பதிலுரை