தமிழகம் 2025-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரிய உத்தேச ஆண்டு அட்டவணை வெளியீடு..! Mar 24, 2025 ஆசிரியர் தேர்வு வாரியம் சென்னை தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் தின மலர் சென்னை: 2025-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரிய உத்தேச ஆண்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நடப்பாண்டில் உத்தேசமாக 7,535 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. The post 2025-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரிய உத்தேச ஆண்டு அட்டவணை வெளியீடு..! appeared first on Dinakaran.
ரூ.527.84 கோடியில் 4,978 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
தமிழ்நாட்டில் உள்ள ஐபோன் தொழிற்சாலையில் கூடுதலாக ரூ.12,800 கோடி முதலீடு செய்தது பாக்ஸ்கான் நிறுவனம்!!
ரூ.207.82 கோடி செலவில் கட்டப்படவுள்ள உயர்கல்வித் துறை கட்டடங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்