எஸ்பி அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

வேலூர், மார்ச் 22: காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடி நேற்று மதியம் பாதுகாப்பு கேட்டு வேலூர் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.

The post எஸ்பி அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் appeared first on Dinakaran.

Related Stories: