×

போகிப் பண்டிகை அன்று சென்னையில் காலை நேரத்தில் வருகை, புறப்பாடு விமானங்களின் நேரம் மாற்றி அமைப்பு!!

சென்னை : போகிப் பண்டிகை அன்று சென்னையில் காலை நேரத்தில் வருகை, புறப்பாடு விமானங்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. துபாய், கோலாலம்பூர், மஸ்கட் விமான நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். விமான நேரங்கள் மாற்றம் குறித்து பயணிகளுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் பிளாஸ்டிக் கழிவுகள், டயரை தெருக்களில் எரிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post போகிப் பண்டிகை அன்று சென்னையில் காலை நேரத்தில் வருகை, புறப்பாடு விமானங்களின் நேரம் மாற்றி அமைப்பு!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Bhogip festival ,Dubai ,Kuala Lumpur ,Muscat ,
× RELATED துபாயில் ₹14 கோடிக்கு படகு வாங்கினார் மாதவன்