×

சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்: சி.பி.எம்.

சென்னை: பெரியார் குறித்த தனது அநாகரீகமான பேச்சுக்கு சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என சி.பி.எம். மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். சிறந்த சிந்தனையாளர் பெரியார் குறித்து, இழிவான, ஆதாரமற்ற கருத்துகளை கூறிய சீமானுக்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.

The post சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்: சி.பி.எம். appeared first on Dinakaran.

Tags : Seeman ,CPM ,Chennai ,Periyar ,State Secretary ,P. Shanmugam ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 10...