×

கோவையில் நாய்கடித்து சிறுவன், மூதாட்டி காயம்

கோவை: கோவையில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி முனியம்மாள், சிறுவனை நாய் கடித்தது. நாய் கடிக்கும்போது சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர் சிறுவனை மீட்டனர்.

The post கோவையில் நாய்கடித்து சிறுவன், மூதாட்டி காயம் appeared first on Dinakaran.

Tags : Goa ,KOWAI ,MOODATI MUNIAMMAL ,KOWA ,Dinakaran ,
× RELATED கோவையில் டேங்கர் லாரி விபத்து; மீட்பு பணிகளை கோவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு!