- கடல்வாழ் உயிரின விழிப்புணர்வு கருத்தரங்கு
- கீழக்கரை
- வனத்துறை?: பொது
- கீழக்கரை தாசிம் பீவி கல்லூரி
- முதல்வர்
- சுமையா தாவூத்
- காட்டில்
- வார்டன் செந்தில்குமார்
- தின மலர்
கீழக்கரை, ஜன. 10: கீழக்கரை தாசிம் பீவி கல்லூரியில் வனத்துறை சார்பில் கடல் வாழ் உயிரினங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சுமையா தாவூத் தலைமை வகித்தார். இயற்கை வளங்கள் பாதுகாப்பு குறித்து கீழக்கரை வனசரகர் செந்தில்குமார், வனவர் ராஜேஷ் விளக்கமளித்தனர். துபாய் ஈமான் கலாசார மைய பொதுச்செயலர் ஹமீது யாசின் பங்கேற்றார். இயற்கை வளங்கள் பாதுகாப்பு தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டு பதில் அளித்த மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.
The post கடல் வாழ் உயிரினங்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம் appeared first on Dinakaran.