×

திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்த சம்பவத்தில் டிஎஸ்பி உள்ளிட்ட 2 பேர் சஸ்பெண்ட்

திருமலை: திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்த சம்பவத்தில் டிஎஸ்பி உள்ளிட்ட 2 பேரை சஸ்பெண்ட் செய்து முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவு பிறப்பித்துள்ளார். கூட்ட நெரிசல் ஏற்பட்டது தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது; திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

The post திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்த சம்பவத்தில் டிஎஸ்பி உள்ளிட்ட 2 பேர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Thirumalai ,Chandrababu Naidu ,Tirupathi ,Devastana ,
× RELATED திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி...