×

திருக்கோயில்களில் பயன்படாத நகைகள் உருக்கப்பட்டு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ளன: சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு பதில்

சென்னை: கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் கிடப்பில் இருந்த திட்டத்தை மீண்டும் கொண்டு வந்து 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து திருக்கோயில்களில் பயன்படாத நகைகளை உருக்கி இதுவரை 1,100 கிலோ தங்கக் கட்டிகள் வங்கிகளில் வைக்கப்பட்டுள்ளன. இதனால் ஆண்டுக்கு ₹11 கோடி திருக்கோயில்களுக்கு வருமானமாக ஈட்டப்பட்டிருக்கிறது என ஆலங்குளம் உறுப்பினர் மனோஜ் பாண்டியனின் கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளார்.

The post திருக்கோயில்களில் பயன்படாத நகைகள் உருக்கப்பட்டு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ளன: சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு பதில் appeared first on Dinakaran.

Tags : Minister ,Sekharbhabu ,Chennai ,Sekarbaba ,
× RELATED 2025ம் ஆண்டுக்கான நாட்காட்டியை வெளியிட்டார் அமைச்சர் சேகர்பாபு