×

சீமானுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை: பெரியார் பற்றி அவதூராக பேசிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களுக்கு பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி பெற்றுத் தர தனது வாழ்நாள் முழுவதும் போராடியவர் பெரியார். சீமானின் அருவருக்கத்தக்க பேச்சை தமிழ்நாடு மக்கள் கடந்த காலங்களைப் போல, தொடர்ந்து நிராகரிப்பார்கள் என்று கூறினார்.

The post சீமானுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Seiman ,CHENNAI ,NATAKA ,SEEMAN ,PERIYAR ,Perya ,Tamil Nadu ,TAMIL ,Seaman ,
× RELATED வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி...