×

ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்புகள் பெருகத்தான் செய்யும்: தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் முதல்வர் உரை

சென்னை: ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்புகள் குறையாது, வேலை வாய்ப்புகள் பெருகத்தான் செய்யும் என தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். இன்று நாம் அடுத்தகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். இன்னும் கூடுதல் வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன் என முதல்வர் கூறியுள்ளார்.

The post ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்புகள் பெருகத்தான் செய்யும்: தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் முதல்வர் உரை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Information Technology Summit ,Chennai ,M.K. Stalin ,Dinakaran ,
× RELATED ஏஐ தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்பு...