×

மீண்டும் கேப்டன் கோலி?

கான்பெரா: சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் ரோஹித் ஓய்வு பெறுவார் என நினைக்கிறேன் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முழு நேர கேப்டனாக பும்ரா செயல்பட முடியுமா என தெரியவில்லை. கோலி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் கூறினார்.

The post மீண்டும் கேப்டன் கோலி? appeared first on Dinakaran.

Tags : Kohli ,Canberra ,Adam Gilchrist ,Rohit ,Champions Trophy ,Bumrah ,Dinakaran ,
× RELATED விராட் கோலி மீண்டும் கேப்டனாக...