×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் கிடுகிடு உயர்வு

சென்னை: சென்னையில் இருந்து நெல்லைக்கு சில ஆம்னி பேருந்துகளில் ரூ.4,000 கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளார். ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் கிடுகிடு உயர்வு appeared first on Dinakaran.

Tags : Pongal festival ,Chennai ,Omni ,Nella ,
× RELATED ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க 30 குழுக்கள் அமைப்பு