×

குரூப்-4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,532 ஆக உயர்வு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

சென்னை: குரூப்-4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,532 ஆக உயர்வு என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட காலிபணியிடங்கள் 2024ல் 6,244 ஆக இருந்தது. 2025ல் குரூப்-4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,532 ஆக உயர்துள்ளது.

The post குரூப்-4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,532 ஆக உயர்வு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் appeared first on Dinakaran.

Tags : Group ,Calif ,Tamil Nadu Government Personnel Selection Board ,Chennai ,Group-4 Calif ,Dinakaran ,
× RELATED குரூப்-4 காலிப் பணியிடங்களின்...