அதிமுகவின் “யார் அந்த சார்?” என்ற பிரசாரத்திற்கு திமுக பதிலடி

சென்னை: அதிமுகவின் “யார் அந்த சார்?” பிரசாரத்திற்கு பதிலடி தரும் வகையில்” இவன் தான் அந்த சார்” என திமுக பிரசாரம் செய்து வருகிறது. அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக அதிமுகவின் “யார் அந்த சார்?” பிரசாரம் செய்து வருகின்றனர். அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி உள்ள அதிமுக நிர்வாகியை குறிப்பிட்டு “இவன் தான் அந்த சார்” என திமுக பதிலடி கொடுத்துள்ளது.

The post அதிமுகவின் “யார் அந்த சார்?” என்ற பிரசாரத்திற்கு திமுக பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: