சென்னை: பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக என்பது மீண்டும் அம்பலமாகியுள்ளது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இழிவான நோக்கத்தோடு தொடர்ந்து யார் அந்த சார்? என வதந்தி அரசியலை நடத்தி வந்தார் எடப்பாடி பழனிசாமி. அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு உதவிய அதிமுக வட்டச்செயலாளர் சுதாகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
The post பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக: அமைச்சர் சிவசங்கர் appeared first on Dinakaran.