×

கிங்ஸ்டன் கல்லூரியின் சர்வர் ரூம்-க்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோரி மனு

சென்னை: திமுக எம்.பி. கதிர் ஆனந்தின் கிங்ஸ்டன் கல்லூரியின் சர்வர் ரூம்-க்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோரி மனு அளித்துள்ளார் . கல்லூரி நிர்வாகம் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. சர்வர் ரூம்-க்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் கல்லூரியின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் முடங்கியுள்ளது.

The post கிங்ஸ்டன் கல்லூரியின் சர்வர் ரூம்-க்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோரி மனு appeared first on Dinakaran.

Tags : Kingston College ,Chennai ,DMK ,Kathir Anand ,High Court ,Dinakaran ,
× RELATED போராட்டத்துக்கு அனுமதி வழங்குவதில்...