சென்னை: ஜனவரி .11-ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் 11ம் தேதி மாலை 3 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் 11ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அண்மையில் நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்த நிலையில் மாவட்டச் செயலாளர் கூட்டம் அறிவிக்கப்பட்டது.
The post ஜன.11-ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு..!! appeared first on Dinakaran.