ஸ்பேடெக்ஸ் ஏ மற்றும் ஸ்பேடெக்ஸ் பி செயற்கைகோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. இரு செயற்கைகோள்களை இணைக்கும் ஸ்பேஸ் டாக்கிங் நடவடிக்கையை மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இரண்டு விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணி 9ம் தேதி நடைபெறும் இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.