- பிராம்மண
- Icourt
- மதுரை
- உயர் நீதிமன்றம்
- பிரம்மணர்
- பிரம்மன் சமூகம்
- இந்தியா
- பிரம்மநார் சமூகம்
- அய்கோர்ட்
- தின மலர்
மதுரை:பிராமணர் சமூகத்தினர் நடத்தும் போராட்டத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது. பிற சமூகத்தினருக்கு எதிராக பேச மாட்டோம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு நடந்து கொள்வோம் என்று பிராமணர் சமூகத்தினர் தரப்பில் உத்தரவாதம் வழங்கப்பட்டது. பிராமணர் பாதுகாப்பு சட்டம் இயற்றக் கோரி மதுரையில் நாளை உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், உத்தரவாதம் தந்தால் மட்டுமே அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதியின் உத்தரவை அடுத்து பிராமணர் சமூகத்தினர் தரப்பில் உத்தரவாதம் தாக்கல் செய்தனர்.
The post பிராமணர் சமூகத்தினர் உத்தரவாதம்: உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஐகோர்ட் கிளை அனுமதி appeared first on Dinakaran.