×

கல்லூரியில் ஏற்பட்ட பிரச்சனையால் கல்லூரி மாணவன் ஆடியோ பதிவிட்டு தற்கொலை

திருப்பூர்: திருப்பூர் பச்சையப்பன் நகர் முதல் வீதியை சேர்ந்த சத்யநாராயணன் கோவை தனியார் கல்லூரியில் (NGP) மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். கல்லூரியில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக நேற்று இரவு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தற்போது இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post கல்லூரியில் ஏற்பட்ட பிரச்சனையால் கல்லூரி மாணவன் ஆடியோ பதிவிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Satyanarayanan Co Private College ,NGP ,first street ,Tiruppur Bachaiappan Nagar ,
× RELATED காவலர்கள் காலில் விழுந்து மரியாதை செலுத்திய பெண்: வீடியோ வைரல்