×

குமரியில் பெட்ரோல் திருடும்போது தீ விபத்து..!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடியில் இருசக்கர வாகனத்துக்கு மர்மநபர் பெட்ரோல் திருடியபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் இருசக்கர வாகனம் முழுவதும் எரிந்த நிலையில் அச்சு என்ற இளைஞர் பெட்ரோல் திருடியது தெரியவந்தது.

The post குமரியில் பெட்ரோல் திருடும்போது தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Kanyakumari district ,Kumari ,Dinakaran ,
× RELATED குமரி அருகே நடத்தை சந்தேகத்தால் கொடூர...