சென்னை: சென்னையில் இருந்து 89 பேருடன் இன்று காலை கொச்சிக்கு புறப்பட்ட விமானம், திடீர் தொழில்நுட்பக் கோளாறால் வானில் பறக்காமல் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. கோளாறு சரிசெய்யப்பட்டு 2 மணி நேர தாமதத்திற்குப் பிறகு விமானம் புறப்பட்டது.
The post சென்னையில் இருந்து கொச்சிக்கு புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு appeared first on Dinakaran.