- ஈரோட் கிழக்கு
- ஜி. கே. வாசனை
- சென்னை
- தமிழ் மாநில காங்கிரஸ்
- ஜனாதிபதி
- ஜி. வாசன்
- அண்ணா பல்கலைக்கழகம்
- தின மலர்
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, அங்கு போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். மேலும் அண்ணா பல்கலை. விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய அவசியமில்லை. பாதிக்கப்பட்ட மாணவி, அவரின் பெற்றோருக்கு துணை நிற்க வேண்டும். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
The post ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, அங்கு போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும்: ஜி.கே.வாசன் appeared first on Dinakaran.