×

தமிழ்நாடு மருத்துவத்துறையில் காலியாக உள்ள 2,553 மருத்துவர் பணியிடங்கள் இம்மாத இறுதிக்குள் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பெரம்பலூர்: தமிழ்நாடு மருத்துவத்துறையில் காலியாக உள்ள 2,553 மருத்துவர் பணியிடங்கள் இம்மாத இறுதிக்குள் நிரப்பப்படும் என பெரம்பலூரில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். மேலும் மருத்துவ தேர்வு வாரியம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், 20 நாட்களில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு நியமனம் செய்யப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாடு மருத்துவத்துறையில் காலியாக உள்ள 2,553 மருத்துவர் பணியிடங்கள் இம்மாத இறுதிக்குள் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Medical Department ,Minister ,Subramanian ,PERAMBALUR ,TAMIL ,NADU ,DEPARTMENT ,MINISTER OF MEDICAL DEPARTMENT ,PERAMBALUR, MA ,Medical Examination Board ,MLA ,Dinakaran ,
× RELATED கொளக்காநத்தத்தில் 50 லட்சத்தில்...